• My Account
  • Shopping Cart
  • Only ₹99
  • Best Sellers
  • Recently Added
  • Languages
    • English
    • Hindi
  • Categores
    • Best Sellers
    • Book sets
    • Childrens
    • Classic
    • Contemporary
    • Crime and Thriller
    • Fantasy
    • Literature and Fiction
    • Most Rated
    • Mystery
    • Non Fiction
    • Only ₹99
    • Prime Books
    • Recently Added
    • Romance
    • Science Fiction
    • Textbooks
Login / Register
Sign inCreate an Account

Lost your password?

Search
Wishlist
0 items ₹0.00
Menu
0 items ₹0.00
-46%
Nexus (Tamil Edition)
Nexus (Tamil Edition)
Click to enlarge
Nexus (Tamil Edition)
Nexus (Tamil Edition)
Home Best Sellers Nexus (Tamil Edition)
Talking With Psychopaths and Savages
Talking With Psychopaths and Savages ₹799.00 Original price was: ₹799.00.₹299.00Current price is: ₹299.00.
Back to products
The Art Of Persuasion - Bob Burg
The Art Of Persuasion - Bob Burg ₹799.00 Original price was: ₹799.00.₹249.00Current price is: ₹249.00.

Nexus (Tamil Edition)

₹799.00 Original price was: ₹799.00.₹430.00Current price is: ₹430.00.

  • 100% Quality Guaranteed
  • 100% Cash on Delivery
  • Easy Return & Replacement
  • 100% Safe & Secure
  • All payment modes acceptable
Compare
Add to wishlist
Categories: Best Sellers, Contemporary, Most Rated, Non Fiction, Novels, Prime Books, Recently Added, Tamil Books Tags: adorebooks, affordable prices, best sellers, best selling books, books for all ages, buy books online, Free shipping, great deals, india's fastest growing bookstore, Lowest Prices, Nexus (Tamil Edition), non-fiction, Sale on Books, upto 80% off on all books
Share:
  • Description
  • Reviews (0)
  • Shipping & Delivery
Description

‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை தொகுத்து வழங்கும் ‘சிறப்பாக விற்பனையாகும் புத்தகங்கள்’ பட்டியலில் முதலிடம் பிடித்த ‘சேப்பியன்ஸ்’ நூலின் படைப்பாசிரியர், இந்நூலில், தகவல் பரிமாற்ற அமைப்புமுறைகள் எவ்வாறு நம்முடைய உலகத்தைக் கட்டமைத்து, பிறகு அதைச் சீர்குலைத்தன என்பது பற்றிய புரட்சிகரமான கதையை விவரிக்கிறார். கதைகள் நம்மை ஒன்றிணைத்தன! புத்தகங்கள் நம்முடைய யோசனைகளைப் பரப்பின – நம்முடைய கட்டுக்கதைகளையும்கூட! இணையம் வரம்பில்லா அறிவுக்கான உறுதியளித்தது! படிமுறைத் தீர்வு நம்முடைய இரகசியங்களைத் தெரிந்து கொண்டு, நமக்கிடையே பகைமையைத் தூண்டிவிட்டன! செயற்கை நுண்ணறிவு நம்மை என்ன பாடுபடுத்தப் போகிறதோ! நாம் இந்தக் கணத்திற்கு எப்படி வந்து சேர்ந்தோம் என்பது பற்றியும், நாம் பிழைத்திருக்கவும் தழைத்தோங்கவும் மேற்கொண்டாக வேண்டிய அவசரத் தேர்ந்தெடுப்புகள் பற்றியுமான விறுவிறுப்பூட்டும் விவரிப்பே இந்த ‘நெக்சஸ்’. ‘சேப்பியன்ஸ்’ நூலைப் பற்றிப் பிரபல பத்திரிகைகள் “சுவாரசியமாகவும், ஆர்வத்தைக் கிளறுவதாகவும் இருக்கிறது.” – பராக் ஒபாமா “என் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களில் ஒருவர்.” – நேட்டலி போர்ட்மேன் “உங்கள் மூளையில் படிந்துள்ள சிலந்திவலைகளைத் துடைத்தெறிகிறது; சக்தியையும் தெளிவையும் வெளிப்படுத்துகிறது.” – ‘சன்டே டைம்ஸ்’ “நம்முடைய இனத்தையும் நம்முடைய உலகத்தையும் நான் பார்க்கும் விதத்தை இது அடியோடு மாற்றியது.” – ‘த கார்டியன்’.

About the Author

பேராசிரியர் யுவால் நோவா ஹராரி ஒரு வரலாற்றியலாளர் மற்றும் தத்துவவியலாளர் ஆவார். உலக அளவில் விற்பனையில் பெரும் சாதனைகளைப் படைத்துள்ள, ‘சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’, ‘ஹோமோ டியஸ்: வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’, ‘21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்’ ஆகிய நூல்களின் படைப்பாசிரியர் அவர். ‘சேப்பியன்ஸ்: எ கிராஃபிக் ஹிஸ்டரி’, ‘அன்ஸ்டாப்பபில் அஸ்’ ஆகிய நூல்கள், குழந்தைகளுக்காக அவர் முதன்முதலாக எழுதிய நூல்களாகும். அவருடைய புத்தகங்கள் 65 மொழிகளில் 4.5 கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. சேப்பியன்ஸ் மட்டுமே, 2013 ஆம் ஆண்டில் முதன்முதலில் வெளியிடப்பட்டதிலிருந்து 2.5 கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. ‘நியூயார்க் டைம்ஸ்’, ‘சன்டே டைம்ஸ்’ ஆகிய பத்திரிகைகள் தொகுத்து வழங்குகின்ற, மிகச் சிறப்பாக விற்பனையாகும் நூல்கள் பட்டியலில் சேப்பியன்ஸ் முதலிடத்தைப் பிடித்தது. ‘சன்டே டைம்ஸ்’ பட்டியலில் முதல் மூன்று இடங்களில் ஒன்றில் தொடர்ந்து 96 வாரங்கள் அது இடம்பிடித்தது. 1976 ஆம் ஆண்டில் இஸ்ரேலில் பிறந்த ஹராரி, 2002 ஆம் ஆண்டில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலிருந்து தன்னுடைய முனைவர் பட்டத்தைப் பெற்றார். அவர் தற்போது ஜெருசலேம் ஹீப்ரூ பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் ஒரு விரிவுரையாளராகவும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இருத்தல்சார் அபாய ஆய்வு மையத்தில் ஒரு மேன்மைமிகு ஆராய்ச்சியாளராகவும் உள்ளார். உலகில் மிக அதிகத் தாக்கம் ஏற்படுத்துகின்ற சிந்தனையாளர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.

Product details

  • Publisher ‏ : ‎ Manjul Publishing House
  • ISBN-10 ‏ : ‎ 9355439555
  • ISBN-13 ‏ : ‎ 978-9355439550
  • Author : Yuval Noah Harari
  • Language ‏ : ‎ Tamil
  • Pages‏ : ‎ 548 
  • Binding : Paperback
Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “Nexus (Tamil Edition)” Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Shipping & Delivery

Related products

-62%
A tale of two cities
Compare

A Tale of Two Cities by Charles Dickens

Best Sellers, Childrens, Classic, Contemporary, English, Fantasy, Most Rated, Prime Books
₹299.00 Original price was: ₹299.00.₹115.00Current price is: ₹115.00.
  • 100% Quality Guaranteed
  • 100% Cash on Delivery
  • Easy Return & Replacement
  • 100% Safe & Secure
  • All payment modes acceptable
Add to wishlist
Add to cart
Add to cart Checkout
Quick view
-37%
Annihilation of caste
Compare

Annihilation of caste

Best Sellers, Classic, Contemporary, English, Most Rated, Non Fiction, Prime Books
₹199.00 Original price was: ₹199.00.₹125.00Current price is: ₹125.00.
  • Publication ‏ : ‎ R Sons Books 
  • Pages ‏ : ‎ 108
  • ISBN-10 ‏ : ‎ 9391523390
  • ISBN-13 ‏ : ‎ 978-9391523398
  • Edition : 202‏0
  • Binding : Paperback
  • Language: English
Add to wishlist
Add to cart
Add to cart Checkout
Quick view
-78%
Atomic Habits
Compare

Atomic Habits: The life-changing million copy bestseller

Best Sellers, English, Most Rated, Motivational, Non Fiction, Prime Books, Young Adult
₹799.00 Original price was: ₹799.00.₹179.00Current price is: ₹179.00.
  • 100% Quality Guaranteed
  • 100% Cash on Delivery
  • Easy Return & Replacement
  • 100% Safe & Secure
  • All payment modes acceptable

Add to wishlist
Add to cart
Add to cart Checkout
Quick view
-27%
Ignited Minds
Ignited Minds
Compare

Ignited Minds

Best Sellers, Childrens, Contemporary, English, Most Rated, Motivational, Non Fiction, Prime Books
₹199.00 Original price was: ₹199.00.₹145.00Current price is: ₹145.00.
  • 100% Quality Guaranteed
  • 100% Cash on Delivery
  • Easy Return & Replacement
  • 100% Safe & Secure
  • All payment modes acceptable
Add to wishlist
Add to cart
Add to cart Checkout
Quick view
-42%
Kim
kim
Compare

Kim by Rudyard Kipling

Best Sellers, Childrens, Contemporary, English, Fiction, Literature and Fiction, Most Rated, Prime Books
₹199.00 Original price was: ₹199.00.₹115.00Current price is: ₹115.00.
  • 100% Quality Guaranteed
  • 100% Cash on Delivery
  • Easy Return & Replacement
  • 100% Safe & Secure
  • All payment modes acceptable
Add to wishlist
Add to cart
Add to cart Checkout
Quick view
-45%
Compare

Long Walk To Freedom

Best Sellers, Classic, English, Most Rated, Non Fiction, Prime Books, Recently Added
₹599.00 Original price was: ₹599.00.₹329.00Current price is: ₹329.00.
  • 100% Quality Guaranteed
  • 100% Cash on Delivery
  • Easy Return & Replacement
  • 100% Safe & Secure
  • All payment modes acceptable
Add to wishlist
Add to cart
Add to cart Checkout
Quick view
-29%Sold out
Compare

SPY STORIES : Inside the Secret World of the R.A.W. and the I.S.I.

Best Sellers, Contemporary, Crime and Thriller, English, Most Rated, Mystery, Non Fiction
₹699.00 Original price was: ₹699.00.₹499.00Current price is: ₹499.00.
  • 100% Quality Guaranteed
  • 100% Cash on Delivery
  • Easy Return & Replacement
  • 100% Safe & Secure
  • All payment modes acceptable
Add to wishlist
Read more
Read more
Quick view
-70%
Compare

The Immortals of Meluha

Best Sellers, Contemporary, English, Fantasy, Fiction, Most Rated, Novels, Prime Books, Recently Added
₹499.00 Original price was: ₹499.00.₹149.00Current price is: ₹149.00.
  • 100% Quality Guaranteed
  • 100% Cash on Delivery
  • Easy Return & Replacement
  • 100% Safe & Secure
  • All payment modes acceptable
Add to wishlist
Add to cart
Add to cart Checkout
Quick view

    Top Rates Products

    • iPhone dock
      Rated 4.00 out of 5
      ₹399.00 Original price was: ₹399.00.₹349.00Current price is: ₹349.00.
    • India: From Midnight to the Millennium ₹399.00 Original price was: ₹399.00.₹249.00Current price is: ₹249.00.
    • Riot: A Novel ₹399.00 Original price was: ₹399.00.₹249.00Current price is: ₹249.00.

    Top Rates Products

    • iPhone dock
      Rated 4.00 out of 5
      ₹399.00 Original price was: ₹399.00.₹349.00Current price is: ₹349.00.
    • India: From Midnight to the Millennium ₹399.00 Original price was: ₹399.00.₹249.00Current price is: ₹249.00.
    • Riot: A Novel ₹399.00 Original price was: ₹399.00.₹249.00Current price is: ₹249.00.
    • Important Links
      • Home
      • About New
      • Contact Us
      • Blogs Hot
      • Privacy Policy
      • Refund & Return Policy
    Facebook Instagram Linkedin Pinterest
    © Copyright - All copyright reserved. Adore books 2022
    payments
    • Menu
    • Categories
    Set your categories menu in Header builder -> Mobile -> Mobile menu element -> Show/Hide -> Choose menu
    • Only ₹99
    • Best Sellers
    • Recently Added
    • Languages
      • English
      • Hindi
    • Categores
      • Best Sellers
      • Book sets
      • Childrens
      • Classic
      • Contemporary
      • Crime and Thriller
      • Fantasy
      • Literature and Fiction
      • Most Rated
      • Mystery
      • Non Fiction
      • Only ₹99
      • Prime Books
      • Recently Added
      • Romance
      • Science Fiction
      • Textbooks
    Shopping cart
    Close
    Facebook X Pinterest linkedin WhatsApp WhatsApp
    Start typing to see posts you are looking for.
    Shop
    Wishlist
    0 items Cart
    My account

    WhatsApp us